மார்கழி மாத திருவெம்பாவை வீதிஉலா
/
ஈசன் அருள்வேண்டி shaivam.org மற்றும் ஸ்ரீமடம் ஸ்ரீ பாலா பீடம் இணைந்து நடத்தும்.4 ஆம் ஆண்டு மார்கழி மாத திருவெம்பாவை வீதிஉலா இடம் : ஸ்ரீ இராகவேஸ்வரர் திருக்கோவில் ரதவீதி (தெரிசனங்கோப்பு) நேரம் : காலை 5.00 மணி நாள் : 17-12-2023 முதல் 14-01-2024 வரை, மார்கழி 1 முதல் 29 வரை பாரம்பரியம் மீட்க, பழம்பெருமை காக்க பக்த பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

author
siva

Orgainzer

Latest Event

© 2019 - Sreemadam, Sri Bala Peedam. All Rights Reserved.