மார்கழி மாத திருவெம்பாவை வீதிஉலா நிறைவு விழா - 2024
/
சுவாமிக்கு “108” மூலிகை கலச சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் “சாமகானப்பிரியன் பேரிகை குழு” வின் மாபெரும் கயிலாய வாத்ய நிகழ்ச்சி. மார்கழி மாத திருவெம்பாவை வீதிஉலா நிறைவு விழா - 2024 14-01-2024 ஞாயிற்றுக்கிழமை, அருள்மிகு உலகநாயகி உடனுறை ஸ்ரீ ராகவேஸ்வரர் திருக்கோவில், தெரிசனங்கோப்பு. ஸ்ரீமடம் ஸ்ரீ பாலா பீடம், தெரிசனங்கோப்பு.

author
siva

Orgainzer

Latest Event

© 2019 - Sreemadam, Sri Bala Peedam. All Rights Reserved.